First Quote Added
4월 10, 2026
Latest Quote Added
"Transliteration: Aṣṭamattuc caṉiyai vaṭṭikku vāṅkiṉatupōla."
"அஷ்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினதுபோல."
"Transliteration: Aṣṭat tarittiram piṭittavaṉ amarāvatiyil vāḻkiṟāṉ eṉṟu nittiyat tarittiram piṭittavaṉ niṉṟa nilaiyilē iṭṭukkoṇṭu vantāṉ."
"அஷ்டத் தரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்தியத் தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே இட்டுக்கொண்டு வந்தான்."
"Transliteration: Aṣṭatarittiram tāy vīṭu, atilum tarittiram māmiyār vīṭu."
"அஷ்டதரித்திரம் தாய் வீடு, அதிலும் தரித்திரம் மாமியார் வீடு."
"Transliteration: Aṭṭālum, pāl cuvaiyil kuṉṟātu."
"அட்டாலும், பால் சுவையில் குன்றாது."
"Transliteration: Aṭuppē vaṉavācam, kaṭuppē kailācam."
"அடுப்பே வனவாசம், கடுப்பே கைலாசம்."
"Transliteration: Aṭuppum neruppum pōy, vāyt taviṭum pōccutu."
"அடுப்பும் நெருப்பும் போய், வாய்த் தவிடும் போச்சுது."
"Transliteration: Aṭuttu aṭuttuc coṉṉāl toṭutta kāriyam muṭiyum."
"அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்."
"Transliteration: Aṭuttu vantavarkaḷukku ātaravu collukiṟavaṉ kuru."
"அடுத்து வந்தவர்களுக்கு ஆதரவு சொல்லுகிறவன் குரு."
"Transliteration: Aṭuttu muyaṉṟulum, ākum nāḷ tāṉ ākum."
"அடுத்து முயன்றுலும், ஆகும் நாள் தான் ஆகும்."
"Transliteration: Aṭuttavaṉaik keṭukkalāmā?"
"அடுத்தவனைக் கெடுக்கலாமா?"
"Transliteration: Aṭutta vīṭṭukkāraṉukku atiyōkam (or atiṣṭam) vantāl, aṇṭaivīṭu kutirailāyam."
"அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் (or அதிஷ்டம்) வந்தால், அண்டைவீடு குதிரைலாயம்."
"Transliteration: Aṭutta vīṭṭukkāraṉukku atikāram vantāl, aṇṭai vīṭṭukkāraṉukku iraiccal."
"அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால், அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல்."
"Transliteration: Aṭutta kūrai vēkumpōtu, taṉ kūraikku mōcam."
"அடுத்த கூரை வேகும்போது, தன் கூரைக்கு மோசம்."
"Transliteration: Aṭukkucaṭṭi pūṉaipōla iṭukkilē oḷikkiṟatu."
"அடுக்குசட்டி பூனைபோல இடுக்கிலே ஒளிக்கிறது."
"Transliteration: Aṭukkiṟa arumai uṭaikkiṟa nāykkut teriyumā."
"அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா."
"Transliteration: Aṭiyum paṭṭup puḷitta māṅkāyum tiṉṉavēṇṭumā?"
"அடியும் பட்டுப் புளித்த மாங்காயும் தின்னவேண்டுமா?"
"Transliteration: Aṭiyāta māṭu paṭiyātu."
"அடியாத மாடு படியாது."
"Transliteration: Aṭippāṉēṉ piṭippāṉēṉ, aṭakkukiṟapaṭiyē aṭakkuvēṉ."
"அடிப்பானேன் பிடிப்பானேன், அடக்குகிறபடியே அடக்குவேன்."
"Transliteration: Aṭimēl aṭi aṭittāl, am'miyum nakarum."
"அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்."
"Transliteration: Aṭittatu āṭṭam piṭittatu peṇṭu."
"அடித்தது ஆட்டம் பிடித்தது பெண்டு."
"Transliteration: Aṭittu vaḷarkkāta piḷḷaiyum, muṟukki vaḷarkkāta mīcaiyum cevvai ākātu."
"அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வை ஆகாது."
"Transliteration: Aṭitta ērukkum, kuṭitta kūḻukkum cari."
"அடித்த ஏருக்கும், குடித்த கூழுக்கும் சரி."
"Transliteration: Aṭitta iṭam kaṇṭupiṭittu aḻa, āṟumācam cellum."
"அடித்த இடம் கண்டுபிடித்து அழ, ஆறுமாசம் செல்லும்."
"Transliteration: Aṭikkum piṭikkum cari."
"அடிக்கும் பிடிக்கும் சரி."
"Transliteration: Aṭikkum oru kai, aṇaikkum oru kai."
"அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை."