First Quote Added
4월 10, 2026
Latest Quote Added
"கிட்டவா நாயே என்றால், மூஞ்சியை (prop. முகத்தை) நக்குகிறது."
"Translation: No man was ever ruined by being cursed, and no one ever prospered because he was blessed."
"Transliteration: Tiṭṭik keṭṭārumillai, vāḻtti vāḻntārumillai."
"திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை."
"Transliteration: Tāṉ āṇṭa ulakkaiyum, taṅkap pūñcaraṭum talai marumakaḷukku."
"தான் ஆண்ட உலக்கையும், தங்கப் பூஞ்சரடும் தலை மருமகளுக்கு."
"நாய்பெற்ற தெங்கம் பழம் **Jensen (1897) explained: "Like the gardener’s dog, that neither eats cabbage itself, nor lets anybody else.""
"Transliteration: Māḷikai kaṭṭi vaṉkuraṅku (or maranāy) kaṭṭiṉatupōla."
"மாளிகை கட்டி வன்குரங்கு (or மரநாய்) கட்டினதுபோல."
"Transliteration: Aintu vayatu piḷḷaikku aimpatu vayatu peṇ kāl muṭakkavēṇṭum."
"ஐந்து வயது பிள்ளைக்கு ஐம்பது வயது பெண் கால் முடக்கவேண்டும்."
"Translation: Will the word pumpkin serve for a meal?"
"Transliteration: Ēṭṭuc curakkāy kaṟikku ākumā?"
"ஏட்டுச் சுரக்காய் கறிக்கு ஆகுமா?"
"Transliteration: Āṟṟilē pōṭṭālum aḻantup pōṭa vēṇṭum."
"ஆற்றிலே போட்டாலும் அளந்து போட வேண்டும்."
"Transliteration: Āṟṟilē pōkiṟa taṇṇīrai, appā kuṭi, āttāṉ kuṭi."
"ஆற்றிலே போகிற தண்ணீரை, அப்பா குடி, ஆத்தான் குடி."
"Transliteration: Āṟṟilē āyiram kāṇi tāṉa paṇṇiṉāṟpōla."
"ஆற்றிலே ஆயிரம் காணி தான பண்ணினாற்போல."
"Transliteration: Āṟiṉa kañci paḻaṅ kañci."
"ஆறின கஞ்சி பழங் கஞ்சி."
"Transliteration: Āḻākku arici, mūḻākkup pāṉai, mutaliyār varukiṟa vīṟāppap pārum."
"ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும்."
"Transliteration: Āḻam teriyāmal kālai iṭṭukkoṇṭatupōla."
"ஆழம் தெரியாமல் காலை இட்டுக்கொண்டதுபோல."
"Transliteration: Ākkap poṟuttavaṉ, āṟap poṟukkamāṭṭāṉā?"
"ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கமாட்டானா?"
"Transliteration: Aṟukkamāṭṭātavaṉ iṭuppilē aimpatteṭṭu arivāḷ."
"அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்."
"Transliteration: Ataik kai kaḻuvavēṇṭiyatutāṉ."
"அதைக் கை கழுவவேண்டியதுதான்."
"Transliteration: Atellām uṇṭiṭṭu, vā eṉpāḷ (or ēppam koḷvāḷ)."
"அதெல்லாம் உண்டிட்டு, வா என்பாள் (or ஏப்பம் கொள்வாள்)."
"Transliteration: Atu nāṉ ceyyātēpōṉāl, eṉ mīcai eṭuttiviṭukiṟēṉ (or itu mīcaiyā?)"
"அது நான் செய்யாதேபோனால், என் மீசை எடுத்திவிடுகிறேன் (or இது மீசையா?)"
"Transliteration: Atu ataṟku oru kavalai, eṉakku eṭṭuk kavalai."
"அது அதற்கு ஒரு கவலை, எனக்கு எட்டுக் கவலை."
"Transliteration: Atilē kuṟaiccalillai, āṭṭaṭā maṇiyai pūcāri."
"அதிலே குறைச்சலில்லை, ஆட்டடா மணியை பூசாரி."
"Transliteration: Atira aṭittāl, utira viḷaiyum."
"அதிர அடித்தால், உதிர விளையும்."
"Transliteration: Atiṣṭavāṉ maṇṇait toṭṭālum poṉṉākum."
"அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்."
"Transliteration: Atiṣṭamiruntāl, aracu paṇṇalām."
"அதிஷ்டமிருந்தால், அரசு பண்ணலாம்."
"Transliteration: Atiṣṭamillātavaṉukkup kalap pāl vantālum, ataiyum pūṉai kuṭikkum."
"அதிஷ்டமில்லாதவனுக்குப் கலப் பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்."
"அதிஷ்டம் ஆறாய் பெருகிறது."
"Transliteration: Atiṣṭamum aicuvariyamum oruvar paṅkalla."