First Quote Added
April 10, 2026
Latest Quote Added
"அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு."
"அண்டத்தைச் சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய்ப் பாரமா?"
"அண்டைவீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்."
"Transliteration: Aṇṭattaic cumakkiṟavaṉukku cuṇṭaikkāyp pāramā?"
"அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை."
"Transliteration: Aṇṭaivīṭṭup pārppāṉ caṇṭai mūṭṭit tīrppāṉ."
"Transliteration: Aṇṇāmalaiyārukku aṟupattunālu pūcai, āṇṭikaḷukku eḻupattunālu pūcai."
"Ke rûtarara gathekaga ke riko"
"அதமனுக்கு (vulg. அதவைக்கு) ஆயிரம் ஆயுசு."
"Transliteration: Aṅkē pōṉēṉō cettēṉō?"
"அங்கே போனேனோ செத்தேனோ?"
"அங்கே ஏன் அடி மகளே! கஞ்சிக்கு அழுகிறாய், இங்கே வா அடி, காற்றாய்ப் பறக்கலாம்."
"அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சொற்றுக்குப் பங்கும் இருப்பான்."
"Transliteration: Aṅkum iruppāṉ, iṅkum iruppāṉ, ākkiṉa coṟṟukkup paṅkum iruppāṉ."
"Transliteration: Aṅkē ēṉ aṭi makaḷē! Kañcikku aḻukiṟāy, iṅkē vā aṭi, kāṟṟāyp paṟakkalām."
"Transliteration: Aṅkiṭṭu toṭuppikku aṅku iraṇṭu kuṭṭu, iṅku iraṇṭu coṭṭu."
"அங்கிட்டு தொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு."
"அங்கும் தப்பி, இங்கும் தப்பி, அகப்பட்டுக்கொண்டான் தும்மடிப் பட்டான்."
"Transliteration: Aṅkum tappi, iṅkum tappi, akappaṭṭukkoṇṭāṉ tum'maṭip paṭṭāṉ."
"Transliteration: Aṅkāṭikkāriyaic caṅkītam pāṭaccoṉṉāl, veṅkāyam karuvēp pilai eṉpāḷ."
"அசத்துக்கு வாய்க்கப்பட்டு (வாழ்க்கைப்பட்டு) ஆயிரம் வருஷம் வாழ்வதைவிட, சட்டத்துக்கு வாய்க்கப்பட்டுச் சட்டென்று தாலி இருப்பதே மேலே."
"Transliteration: Aṅkattai āṟṟilē alacoṇātā?"
"அங்கத்தை ஆற்றிலே அலசொணாதா?"
"அங்காடி விலையை அதிர அடிக்காதே."
"அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் ஏது?"
"Transliteration: Akkuttokku illātavaṉukkut tukkam ētu?"
"Transliteration: Aṅkāṭi vilaiyai atira aṭikkātē."
"Transliteration: Akkirārattil piṟantālum, nāy vētam aṟiyumā?"
"அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?"
"அக்கிராரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல."
"அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னால், வெங்காயம் கருவேப் பிலை என்பாள்."
"Transliteration: Akkirārattu nāy piratiṣṭaikku aḻutatupōla."
"Transliteration: Acattukku vāykkappaṭṭu (vāḻkkaippaṭṭu) āyiram varuṣam vāḻvataiviṭa, caṭṭattukku vāykkappaṭṭuc caṭṭeṉṟu tāli iruppatē mēlē."
"Transliteration: Akkāḷaip paḻittut taṅkai avacāriyāṉāḷ."
"அக்காளைப் பழித்துத் தங்கை அவசாரியானாள்."
"அக்காளைக் கொண்டால், தங்கை முறை கேட்பானேன்."
"அக்காள் பண்டம் அரிசி, தங்கச்சி பண்டம் தவிடு."
"Transliteration: Akkāḷ paṇṭam arici, taṅkacci paṇṭam taviṭu."
"Transliteration: Akkāḷaik koṇṭāl, taṅkai muṟai kēṭpāṉēṉ."
"Transliteration: Akkāṭu veṭṭi parutti vitaikkiṟēṉ eṉṟāl, appā eṉakku oru tuppaṭṭi eṉkiṟāṉ piḷḷai. Ataṟku appaṉ kaikāl paṭṭuk kiḻiyappōkiṟatu, maṭittup peṭṭiyilē vai eṉkiṟāṉ."
"அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு."
"அக்கியானம் பிடித்த முண்டைக்குச் சிவக்கியானம் என்று பேர்."
"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே."
"Transliteration: Akatti āyiram kāyttālum puṟatti puṟattiyē."
"Transliteration: Akkāḷ irukkiṟavaraiyil maccāṉ uṟavu."
"அகதிக்கு ஆகாசமே துணை."
"Transliteration: Akatikku ākāsamēy tuṇai."
"Kula-kula, vu."
"Ndaakusamine ceci cicona nicibiya, kufumba umbili oobaka"
"அகதிக்கு தெய்வமே துணை."
Heute, am 12. Tag schlagen wir unser Lager in einem sehr merkwürdig geformten Höhleneingang auf. Wir sind von den Strapazen der letzten Tage sehr erschöpft, das Abenteuer an dem großen Wasserfall steckt uns noch allen in den Knochen. Wir bereiten uns daher nur ein kurzes Abendmahl und ziehen uns in unsere Kalebassen-Zelte zurück. Dr. Zwitlako kann es allerdings nicht lassen, noch einige Vermessungen vorzunehmen. 2. Aug.
- Das Tagebuch
Es gab sie, mein Lieber, es gab sie! Dieses Tagebuch beweist es. Es berichtet von rätselhaften Entdeckungen, die unsere Ahnen vor langer, langer Zeit während einer Expedition gemacht haben. Leider fehlt der größte Teil des Buches, uns sind nur 5 Seiten geblieben.
Also gibt es sie doch, die sagenumwobenen Riesen?
Weil ich so nen Rosenkohl nicht dulde!
- Zwei außer Rand und Band
Und ich bin sauer!