First Quote Added
April 10, 2026
Latest Quote Added
"மாளிகை கட்டி வன்குரங்கு (or மரநாய்) கட்டினதுபோல."
"Transliteration: Atiṣṭamillātavaṉukkup kalap pāl vantālum, ataiyum pūṉai kuṭikkum."
"அதிஷ்டமில்லாதவனுக்குப் கலப் பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்."
"அதிஷ்டமிருந்தால், அரசு பண்ணலாம்."
"அதிஷ்டம் ஆறாய் பெருகிறது."
"Transliteration: Atiṣṭam āṟāy perukiṟatu."
"Transliteration: Atiṣṭamiruntāl, aracu paṇṇalām."
"Transliteration: Atikkiramamāṉa ūril kotikkiṟa mīṉum cirikkumām."
"அதிக்கிரமமான ஊரில் கொதிக்கிற மீனும் சிரிக்குமாம்."
"அதிஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல."
"Transliteration: Atiṣṭamum aicuvariyamum oruvar paṅkalla."
"Transliteration: Aticayamāṉa rampai arici koṭṭukiṟa tompai (or tompaik kūṇṭu)."
"அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்."
"Transliteration: Atikāri vīṭṭuk kōḻimuṭṭai kuṭiyāṉavaṉ vīṭṭu am'miyai uṭaittatām."
"அதிகாரியும் தலையாரியும் கூடி, விடியுமட்டும் திருடலாம்."
"Transliteration: Atikāriyum talaiyāriyum kūṭi, viṭiyumaṭṭum tiruṭalām."
"அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்."
"Transliteration: Atiṣṭavāṉ maṇṇait toṭṭālum poṉṉākum."
"Transliteration: Āṟiṉa kañci paḻaṅ kañci."
"அதிக கரிசனம் (or பக்ஷம்) ஆனாலும், ஆம்புடையானை அப்பா என்று அழைக்கிறதா?"
"The remedy is worse than the cure."
"அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை (or தொம்பைக் கூண்டு)."
"Transliteration: Atika karicaṉam (or pakṣam) āṉālum, āmpuṭaiyāṉai appā eṉṟu aḻaikkiṟatā?"
"Transliteration: Ataik kai kaḻuvavēṇṭiyatutāṉ."
"Transliteration: Aṇṇaṉ cēṉaiyil aḷḷi uṇṇappōkiṟāṉ."
"அண்ணன் சேனையில் அள்ளி உண்ணப்போகிறான்."
"அண்ணன்தான் கூடப் பிறந்தான், அண்ணி கூடப் பிறந்தாளா?"
"அண்ணன் பெரியவர், அப்பா, காலைப் பிடி."
"Transliteration: Aṇṇaṉ periyavar, appā, kālaip piṭi."
"Transliteration: Aṇṇaṉtāṉ kūṭap piṟantāṉ, aṇṇi kūṭap piṟantāḷā?"
"Transliteration: Aṇṇaṉukkup peṇ piṟantāl, attai acal nāṭṭāḷ."
"அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசல் நாட்டாள்."
"அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய் பேரில் ஆற்றினான்."
"Transliteration: Aṇṇaṉ pēril irunta kōpattai nāy pēril āṟṟiṉāṉ."
"Transliteration: Aṇṭaivīṭṭuk kaṭaṉum piṭṭattuc ciraṅkum (or aṟaiyilē puṇṇum or iṭuppilē puṇṇum) ākātu."
"அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை."
"Transliteration: Aṇṭaivīṭṭukkāri piḷḷai peṟṟāl eṉṟu acalvīṭṭukkāri iṭittukkoṇṭatupōla."
"அண்டைவீட்டுக்காரி பிள்ளை பெற்றால் என்று அசல்வீட்டுக்காரி இடித்துக்கொண்டதுபோல."
"அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி."
"அண்டைவீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்."
"Transliteration: Aṇṭaivīṭṭup pārppāṉ caṇṭai mūṭṭit tīrppāṉ."
"Transliteration: Aṇṭai vīṭṭuc caṇṭai kaṇṇukkuk kuḷircci."
"Transliteration: Aṇṭattukku ottatu piṇṭattukku."
"அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு."
"அண்டை மேலே கோபம், கடாவின் மேலே காட்டினது போல (or ஆறினதுபோல்)."
"அண்டைவீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் (or அறையிலே புண்ணும் or இடுப்பிலே புண்ணும்) ஆகாது."
"Transliteration: Aṇṭai mēlē kōpam, kaṭāviṉ mēlē kāṭṭiṉatu pōla (or āṟiṉatupōl)."
"Transliteration: Aṇṇāmalaiyārukku aṟupattunālu pūcai, āṇṭikaḷukku eḻupattunālu pūcai."
"அண்டத்தைச் சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய்ப் பாரமா?"
"அதமனுக்கு (vulg. அதவைக்கு) ஆயிரம் ஆயுசு."
Heute, am 12. Tag schlagen wir unser Lager in einem sehr merkwürdig geformten Höhleneingang auf. Wir sind von den Strapazen der letzten Tage sehr erschöpft, das Abenteuer an dem großen Wasserfall steckt uns noch allen in den Knochen. Wir bereiten uns daher nur ein kurzes Abendmahl und ziehen uns in unsere Kalebassen-Zelte zurück. Dr. Zwitlako kann es allerdings nicht lassen, noch einige Vermessungen vorzunehmen. 2. Aug.
- Das Tagebuch
Es gab sie, mein Lieber, es gab sie! Dieses Tagebuch beweist es. Es berichtet von rätselhaften Entdeckungen, die unsere Ahnen vor langer, langer Zeit während einer Expedition gemacht haben. Leider fehlt der größte Teil des Buches, uns sind nur 5 Seiten geblieben.
Also gibt es sie doch, die sagenumwobenen Riesen?
Weil ich so nen Rosenkohl nicht dulde!
- Zwei außer Rand und Band
Und ich bin sauer!