First Quote Added
April 10, 2026
Latest Quote Added
"அகோர தபசி விபரீத சோரன்."
"Transliteration: Aṇṭa niḻalillāmalpōṉālum, pēr ālāla virukṣam."
"அண்ட நிழலில்லாமல்போனாலும், பேர் ஆலால விருக்ஷம்."
"அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது."
"அகப்பை குறைத்தால், மட்டத்துக்கு வருவான் (or கொழுப்பு எல்லாம் அடங்கும்)."
"Transliteration: Aṇai kaṭanta veḷḷam aḻutālum varātu."
"Transliteration: Aṇil ēṟaviṭṭa nāypōl."
"அணில் ஏறவிட்ட நாய்போல்."
"அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?"
"Transliteration: Akappai kuṟaittāl, maṭṭattukku varuvāṉ (or koḻuppu ellām aṭaṅkum)."
"Transliteration: Akappaṭṭukkoḷvēṉ eṉṟē kaḷḷaṉ kaḷavu eṭukkiṟatu?"
"Transliteration: Aṣṭamattuc caṉi piṭittatu, puṭṭattut tuṇiyum urintukoṇṭatu."
"Transliteration: Aṇiṟpiḷḷaikku nuṅku aritō, āṇṭicci piḷḷaikkuc cōṟu aritō?"
"Transliteration: Aṣṭat tarittiram piṭittavaṉ amarāvatiyil vāḻkiṟāṉ eṉṟu nittiyat tarittiram piṭittavaṉ niṉṟa nilaiyilē iṭṭukkoṇṭu vantāṉ."
"அஷ்டத் தரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்தியத் தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே இட்டுக்கொண்டு வந்தான்."
"அஷ்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினதுபோல."
"அஷ்டதரித்திரம் தாய் வீடு, அதிலும் தரித்திரம் மாமியார் வீடு."
"Transliteration: Akappaṭṭavaṉukku aṣṭamattuc caṉi, ōṭippōṉavaṉukku oṉpatām iṭattu irājā."
"Transliteration: Aṣṭatarittiram tāy vīṭu, atilum tarittiram māmiyār vīṭu."
"Transliteration: Aṣṭamattuc caṉiyai vaṭṭikku vāṅkiṉatupōla."
"Transliteration: Aṭuppē vaṉavācam, kaṭuppē kailācam."
"அடுப்பே வனவாசம், கடுப்பே கைலாசம்."
"அட்டாலும், பால் சுவையில் குன்றாது."
"அகப்பட்டுக்கொள்வேன் என்றே கள்ளன் களவு எடுக்கிறது?"
"அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து இராஜா."
"அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை."
"Transliteration: Aṭṭālum, pāl cuvaiyil kuṉṟātu."
"அஷ்டமத்துச் சனி பிடித்தது, புட்டத்துத் துணியும் உரிந்துகொண்டது."
"Transliteration: Aṭuttu vantavarkaḷukku ātaravu collukiṟavaṉ kuru."
"அடுத்து வந்தவர்களுக்கு ஆதரவு சொல்லுகிறவன் குரு."
"அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்."
"அடுத்து முயன்றுலும், ஆகும் நாள் தான் ஆகும்."
"Transliteration: Akatti āyiram kāyttālum puṟatti puṟattiyē."
"Transliteration: Aṭuttu muyaṉṟulum, ākum nāḷ tāṉ ākum."
"Transliteration: Aṭuttu aṭuttuc coṉṉāl toṭutta kāriyam muṭiyum."
"Transliteration: Aṭutta vīṭṭukkāraṉukku atiyōkam (or atiṣṭam) vantāl, aṇṭaivīṭu kutirailāyam."
"அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் (or அதிஷ்டம்) வந்தால், அண்டைவீடு குதிரைலாயம்."
"அடுத்தவனைக் கெடுக்கலாமா?"
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்."
"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே."
"Transliteration: Aṭutta vīṭṭukkāraṉukku atikāram vantāl, aṇṭai vīṭṭukkāraṉukku iraiccal."
"Transliteration: Aṭuttavaṉaik keṭukkalāmā?"
"அடுப்பும் நெருப்பும் போய், வாய்த் தவிடும் போச்சுது."
"Transliteration: Aṭukkucaṭṭi pūṉaipōla iṭukkilē oḷikkiṟatu."
"Transliteration: Akatikku ākāsamēy tuṇai."
"அடுத்த கூரை வேகும்போது, தன் கூரைக்கு மோசம்."
"Transliteration: Aṭukkiṟa arumai uṭaikkiṟa nāykkut teriyumā."
"அகதிக்கு தெய்வமே துணை."
"அடுக்குசட்டி பூனைபோல இடுக்கிலே ஒளிக்கிறது."
"Transliteration: Aṭutta kūrai vēkumpōtu, taṉ kūraikku mōcam."
Heute, am 12. Tag schlagen wir unser Lager in einem sehr merkwürdig geformten Höhleneingang auf. Wir sind von den Strapazen der letzten Tage sehr erschöpft, das Abenteuer an dem großen Wasserfall steckt uns noch allen in den Knochen. Wir bereiten uns daher nur ein kurzes Abendmahl und ziehen uns in unsere Kalebassen-Zelte zurück. Dr. Zwitlako kann es allerdings nicht lassen, noch einige Vermessungen vorzunehmen. 2. Aug.
- Das Tagebuch
Es gab sie, mein Lieber, es gab sie! Dieses Tagebuch beweist es. Es berichtet von rätselhaften Entdeckungen, die unsere Ahnen vor langer, langer Zeit während einer Expedition gemacht haben. Leider fehlt der größte Teil des Buches, uns sind nur 5 Seiten geblieben.
Also gibt es sie doch, die sagenumwobenen Riesen?
Weil ich so nen Rosenkohl nicht dulde!
- Zwei außer Rand und Band
Und ich bin sauer!