First Quote Added
April 10, 2026
Latest Quote Added
"அடா என்பான், வெளியே புறப்படான்."
"Transliteration: Aṭampaṅ koṭiyum tiraṇṭāl miṭukku."
"Transliteration: Aṭā eṉpāṉ, veḷiyē puṟappaṭāṉ."
"Transliteration: Aṭaṅkiṉa piṭi piṭikkavēṇṭum, aṭaṅkāta piṭi piṭikkappārkkātē."
"அடம்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு."
"அடாது செய்தவன் படாது படுவான்."
"அடங்காத மனைவியும், ஆங்காரப் புருஷனும்."
"Transliteration: Aṭaṅkāta peṇcātiyālē attaikkum (māmi) namakkum pollāppu (caṇṭai)."
"Transliteration: Aṭaṅkāta maṉaiviyum, āṅkārap puruṣaṉum."
"Transliteration: Aṭaṅkāp pāmpukku rājā mūṅkiltaṭi."
"அடங்காத பெண்சாதியாலே அத்தைக்கும் (மாமி) நமக்கும் பொல்லாப்பு (சண்டை)."
"அடங்கின பிடி பிடிக்கவேண்டும், அடங்காத பிடி பிடிக்கப்பார்க்காதே."
"Transliteration: Aṭātu ceytavaṉ paṭātu paṭuvāṉ."
"Transliteration: Aṭakkam āyiram poṉ tarum."
"அடக்கம் ஆயிரம் பொன் தரும்."
"அடக்கமுடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்."
"அசத்துக்கு வாய்க்கப்பட்டு (வாழ்க்கைப்பட்டு) ஆயிரம் வருஷம் வாழ்வதைவிட, சட்டத்துக்கு வாய்க்கப்பட்டுச் சட்டென்று தாலி இருப்பதே மேலே."
"Transliteration: Aṭakkattup peṇṇukku aḻaku ēṉ?"
"Transliteration: Aṭakkamuṭaiyār aṟiñar, aṭaṅkātār kallār."
"அடி என்று அழைக்கப் பெண்சாதியில்லை, பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்கிறான்."
"Transliteration: Aṭitta iṭam kaṇṭupiṭittu aḻa, āṟumācam cellum."
"அங்காடி விலையை அதிர அடிக்காதே."
"Transliteration: Aṭippāṉēṉ piṭippāṉēṉ, aṭakkukiṟapaṭiyē aṭakkuvēṉ."
"Transliteration: Aṅkiṭṭu toṭuppikku aṅku iraṇṭu kuṭṭu, iṅku iraṇṭu coṭṭu."
"Transliteration: Aṅkattai āṟṟilē alacoṇātā?"
"அடங்காப் பாம்புக்கு ராஜா மூங்கில்தடி."
"அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?"
"Transliteration: Akkiyāṉam piṭitta muṇṭaikkuc civakkiyāṉam eṉṟu pēr."
"Transliteration: Akkirārattil piṟantālum, nāy vētam aṟiyumā?"
"Transliteration: Akkāḷaik koṇṭāl, taṅkai muṟai kēṭpāṉēṉ."
"அக்காளைக் கொண்டால், தங்கை முறை கேட்பானேன்."
"அக்கியானம் பிடித்த முண்டைக்குச் சிவக்கியானம் என்று பேர்."
"அக்கிராரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல."
"Transliteration: Akkāḷ paṇṭam arici, taṅkacci paṇṭam taviṭu."
"அக்காள் பண்டம் அரிசி, தங்கச்சி பண்டம் தவிடு."
"அக்காளைப் பழித்துத் தங்கை அவசாரியானாள்."
"அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு."
"Transliteration: Akkāḷ irukkiṟavaraiyil maccāṉ uṟavu."
"Transliteration: Akkāḷaip paḻittut taṅkai avacāriyāṉāḷ."
"Transliteration: Akkirārattu nāy piratiṣṭaikku aḻutatupōla."
"அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை."
"Transliteration: Akkacci uṭamai arici, taṅkacci uṭamai taviṭu."
"Transliteration: Akkarai māṭṭukku ikkarai paccai."
"Transliteration: Akōra tapaci viparīta cōraṉ."
"அகோர தபசி விபரீத சோரன்."
"அக்கச்சி உடமை அரிசி, தங்கச்சி உடமை தவிடு."
"அக்காடு வெட்டி பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை. அதற்கு அப்பன்"
"Transliteration: Akala uḻukiṟataiviṭa, āḷa uḻukiṟatumēl."
"அகல உழுகிறதைவிட, ஆள உழுகிறதுமேல்."
"அகாரியத்தில் பகீரதப் பிரியத்தனமா செய்கிறது?"