First Quote Added
dubna 10, 2026
Latest Quote Added
"Transliteration: Aṭikka aṭikkap pantu atika vicai koḷḷum."
"அடிக்க அடிக்கப் பந்து அதிக விசை கொள்ளும்."
"Transliteration: Aṭi utavukiṟatupōla, aṇṇaṉ tampi utavuvārkaḷā?"
"அடி உதவுகிறதுபோல, அண்ணன் தம்பி உதவுவார்களா?"
"Transliteration: Aṭi atiracam, kuttu koḻukkaṭṭai."
"அடி அதிரசம், குத்து கொழுக்கட்டை."
"Transliteration: Aṭi vayaṟṟil iṭi viḻuntāppōla."
"அடி வயற்றில் இடி விழுந்தாப்போல."
"Transliteration: Aṭinākkilē nañcum, nuṉinākkilē amirtamumā?"
"அடிநாக்கிலே நஞ்சும், நுனிநாக்கிலே அமிர்தமுமா?"
"Transliteration: Aṭi oṭṭi allavō mēṟkaraṇam pōṭavēṇṭum."
"அடி ஒட்டி அல்லவோ மேற்கரணம் போடவேண்டும்."
"Transliteration: Aṭiyum nuṉiyum taritta kaṭṭaipōla."
"அடியும் நுனியும் தரித்த கட்டைபோல."
"Transliteration: Aṭiyaṟṟāl, nuṇi viḻāmalirukkumā?"
"அடியற்றால், நுணி விழாமலிருக்குமா?"
"Transliteration: Aṭi eṉkiṟa mantiriyumillai, piṭi eṉkiṟa rājaṉumillai."
"அடி என்கிற மந்திரியுமில்லை, பிடி என்கிற ராஜனுமில்லை."
"Transliteration: Aṭi eṉṟu aḻaikkap peṇcātiyillai, piḷḷai ettaṉai, peṇ ettaṉai eṉkiṟāṉ."
"அடி என்று அழைக்கப் பெண்சாதியில்லை, பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்கிறான்."
"Transliteration: Aṭātu ceytavaṉ paṭātu paṭuvāṉ."
"Transliteration: அஞ்சினவனைக் கொஞ்சம் வெருட்டும்."
"அஞ்சினவனைக் கொஞ்சம் வெருட்டும்."
"Transliteration: Añciṉavaṉaip pēy aṭikkum."
"அஞ்சினவனைப் பேய் அடிக்கும்."
"Transliteration: Añciṉavaṉ kaṇṇukku ākācam ellām pēy."
"அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய்."
"Transliteration: Añcaṉakkāraṉ mutukil vañcaṉaikkāraṉ ēṟiṉāṉ."
"அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்."
"Transliteration: அஞ்சிலே அறியாதவன், ஐம்பதிலே அறிவானா?"
"அஞ்சிலே அறியாதவன், ஐம்பதிலே அறிவானா?"
"Transliteration: Añcilē vaḷaiyātatu, aimpatilē vaḷaiyumā?"
"அஞ்சிலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?"
"Transliteration: Añci naṭakkiṟavarkaḷukkuk kālamalla."
"அஞ்சி நடக்கிறவர்களுக்குக் காலமல்ல."
"Transliteration: Añcāvatu peṇ keñciṉālum kiṭaiyātu."
"அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது."
"Transliteration: Acci eṉṟāl ucci kuḷirumā? Aḻavaṉam (or aivaṉam) eṉṟāl kai civakkumā?"
"அச்சி என்றால் உச்சி குளிருமா? அழவனம் (or ஐவனம்) என்றால் கை சிவக்குமா?"
"Transliteration: Accāṇi (or tērāṇi, or cuḷḷāṇi, or kaṭaiyāṇi) illāta tēr muccāṇum ōṭātu."
"அச்சாணி (or தேராணி, or சுள்ளாணி, or கடையாணி) இல்லாத தேர் முச்சாணும் ஓடாது."
"Transliteration: Acaivu iruntāl viṭṭup pōkamāṭṭāṉ."
"அசைவு இருந்தால் விட்டுப் போகமாட்டான்."
"Transliteration: Acaippukku (or aṭikku) āyiram poṉ vāṅkuvāḷā? (Or vēṇṭumā)?"
"அசைப்புக்கு (or அடிக்கு) ஆயிரம் பொன் வாங்குவாளா? (or வேண்டுமா)?"
"Transliteration: Acal vīṭṭukkāraṉukkup parintukoṇṭu, āmpuṭaiyāṉai aṭittāḷām."
"அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு, ஆம்புடையானை அடித்தாளாம்."
"Transliteration: Acalvīṭṭāṉ piḷḷai āpattukku utavuvāṉā?"
"அசல்வீட்டான் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?"
"Transliteration: அசல் வீடு வாழ்ந்தால், ஐந்து நாள் பட்டினி கிடப்பாள் (or பரதேசம் போகிறது)."